கமல் ரஜினியாக, விஜய் அஜித்தாக முடியவே முடியாதா!! காரணம் இதுதான்..
தமிழ் சினிமாவில் காலத்திற்கேற்ப இரு துருவ நட்சத்திரங்கள் இருந்து வருகிறார்கள். அப்படி எம்ஜிஆர் - சிவாஜிக்கு பின் கமல் - ரஜினியும் அவர்களுக்கு பின் அஜித் - விஜய்யும் இருந்து வருகிறார்கள். இந்த விசயத்தை தாண்டி இணையத்தில் இரு ரசிகர்களும் போட்டிப்போட்டு சண்டையிட்டு வருகிறார்கள்.
இதைதாண்டி எப்போது கமல் ரஜினியாக முடியாது விஜய் ஒருபோதும் அஜித் ஆகமுடியாது என்று வாக்குவாதம் தற்போது இணையத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதா அவர்கள் கலந்து கொண்டு ஒரு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் சென்று, அவருக்கு எதிரான கருத்தினை வெளிப்படையாக பேசியதோடு சொடக்கு போட்டும் பேசியிருக்கிறார்.
இந்த விசயம் பத்திரிக்கையில் பெரியளவில் பேசப்பட்டு சிங்கப்பெண்ணான ஜெயலலிதாவையே எதிர்த்தார் ரஜினி. அதேபோல் அஜித் கருணாநிதி இருந்த நிகழ்ச்சியில், மேடையில் ஏறி கட்டாயப்படுத்தி வழவழைத்தது குறித்து பேசினார். அதற்கு ரஜினியும் எழுந்து நின்று கைத்தட்டினார்.
இப்படி ரஜினி அஜித், ஆட்சியில் இருப்பவர்களை பேசி வந்த நிலையில், கமல் ஹாசன் விஸ்வரூபம் படத்திற்கு எதிர்ப்பு வந்த போது நாட்டை விட்டு போகிறேன் என்றும் விஜய் தலைவா படத்தின் பிரச்சனையின் போது ஜெயலலிதாவிடம் நேரில் சென்று மன்னிப்பு கேட்டும் வந்தார்.

நெல்சனுடன் பிரியங்கா மோகன் வெளிநாட்டில் டூர்..காருக்குள் அந்த மாதிரியான செயல் - பயில்வான் பகிர் பேட்டி
விஜய், கமல் அரசியல் மோகத்தில் இப்படி இருக்க அரசியலை தள்ளி வைத்து வருகிறார்கள் ரஜினி, அஜித். இந்த விசயம் லியோ படத்தின் ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டதின் எதிரொலியாக இப்படியொரு விவாதம் சென்று கொண்டிருக்கிறது.