கமல் இரண்டாம் மகள் அக்ஷரா ஹாசனா இது!! உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த புகைப்படம்..
Kamal Haasan
Akshara Haasan
Tamil Actress
By Jai
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகை கமல் ஹாசன் மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா இருவரும் சினிமாத்துறையில் அறிமுகமாகினர். ஸ்ருதிஹாசன் ஓரளவிற்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வருகிறார்.

ஆனால் அக்ஷரா ஹாசன் இன்று வரை அந்த இடத்தை பிடிக்காமல் இருக்கிறார். சமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் சிறு ரோலில் நடித்துள்ளார். க்ளாமர் ரூட்டுக்கு சென்று நடித்தாலும் அவருக்கு செட்டாவில்லை.
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் படுபோல்ட்டான ரோலில் நடித்திருந்த அக்ஷரா, அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்தும் முடித்திருக்கிறார்.
இணையத்தில் எப்போவாவது ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா, தற்போது கவர்ச்சி உடை அணிந்து ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.


