ஆடையில் குறை வைத்த பிக்பாஸ்!! கமல் ஹாசன் ஆடையை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..
Kamal Haasan
Bigg Boss
Star Vijay
By Edward
பிக்பாஸ் சீசன் 6-ன் இறுதி நாள் இன்றோடு நிறைவடைந்துள்ளது. 104 நாட்களுக்கு பிறகு விக்ரமன், அசீம், ஷிவின் என மூன்று போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு போட்டியிட மக்களால் அசீம் பிக்பாஸ் 6வது சீசனின் டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்பட்ட கோப்பையுடன் 50 லட்சம் தொகையை பரிசாக தட்டிச்சென்றுள்ளார்.
விக்ரமன் மற்றும் ஷிவின் இரண்டாம் மூன்றாம் இடம் பெற பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இணையத்தில் இறுதி போட்டியில் மூன்று போட்டியாளர்கள் போட்டிந்த ஆடையையும் கமல் ஹாசன் போட்டிருந்த ஆடையையும் வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்களாக பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.
பைண்ட் அடித்தது போல் ஆடையணிந்து வந்த கமல் ஹாசன், மூன்று போட்டியாளர்களுக்கு ஒரே ஆடையின் வடிவத்தை வடிவமைத்தது போன்றவற்றை படுபயங்கரமாக கலாய்த்து வருகிறார்கள்.