கரப்பான்பூச்சி இளைஞர்களை சாக்கடை தலைமுறைனு கூறல!! நடிகை கங்கனா விளக்கம்..

Gossip Today Kangana Ranaut Cockroach Janta Party (CJP)
By Jai Aug 14, 2026 02:45 PM GMT
Report

கங்கனா ரனாவத்

பாலிவுட் நடிகையாகவும், பாராளுமன்ற உறுப்பினராக திகழ்ந்து வரும் நடிகை கங்கனா ரனாவத், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களின் நடத்தை, ஆடைகள், மொழி, அவர்களை மேல்நாட்டு சிந்தனை கொண்ட 'சாக்கடை தலைமுறைகள்' என்று படுகேவலமாக விமர்சித்திருந்தார்.

கரப்பான்பூச்சி இளைஞர்களை சாக்கடை தலைமுறைனு கூறல!! நடிகை கங்கனா விளக்கம்.. | Kangana Ranaut I Am Not Criticizing Young People

இதற்கு பலரும் கங்கனாவை விமர்சித்த நிலையில், அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தான் அனைத்து இளைஞர்களையும், சாக்கடை தலைமுறை என்று விமர்சிக்கவில்லை என்றும் தங்களை கரப்பான்பூச்சி என்று கூறுபவர்கள் சாக்கடையில் வாழாமல் வேறு எங்கு வாழ்வார்கள் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் கங்கனா.

மேலும் எல்லா இளைஞர்களும் சீரழிந்த நிலையில் இருப்பதாகவா நான் கூறினேன்? நான் குறிப்பிட்ட சில நபர்கள் அல்லது சில பெண்களைப் பற்றித்தான் குறிப்பிட்டேன் என்று கூறியிருக்கிறார் கங்கனா ரனாவத்.