ஆணாக மாறிய சினேகனின் மனைவி கன்னிகா! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும் நடிகராகவும் திகழ்ந்து வந்தவர் சினேகன். ஆட்டோகிராப் உள்ளிட்ட முக்கிய படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றி மக்கள் மனதை ஈர்த்து வந்தார். இதையடுத்து தன்னுடைய மார்க்கெட் இல்லாத நேரத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் மருத்துவ டாக்டர் என்ற பெயரையும் பெற்று இறுதி சுற்று வரை சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் உறுப்பினராக சேர்ந்து பணியாற்றியும் வந்தார்.
எப்போது திருமணம் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த உறவினர் பெண்ணும் சீரியல் நடிகையுமான கன்னிகா ரவியை கமல் ஹாசன் முன்னிலையில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் நடைபெற்று சில மாதங்களில் சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்றார். கணவர் இல்லாததால் கன்னிகா போட்டோஷூட் அவுட்டிங் என நாட்களை கழித்து வந்தார்.
இந்நிலையில் கன்னிகாவின் கூந்த பெரியளவில் அழகாக இருப்பதை தற்போது வெட்டியுள்ளார். வெட்டியதுடன் பார்ப்பதற்கு ஆணாகவே மாறியது போல் தோற்றமளித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் சுத்தம செட்டாகல என்று கலாய்த்து வருகிறார்கள்.
it's not a original hairstyle#kannikaravi pic.twitter.com/hhySAiaWzo
— கன்னிகா சினேகன் @Kannika snekan (@KannikaRavi) March 30, 2022