காலையில் உறவு செய்யும் போது அந்த பொசிஷன் தான் ஓகே!! கூச்சமில்லாமல் பேசிய நடிகை கரீனா...
Gossip Today
Bollywood
Indian Actress
Actress
By Jai
பாலிவுட் நடிகையாக உச்சம் தொட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை கரீனா கபூர்.
தற்போது குழந்தைகளை பார்த்துக்கொண்டு ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அந்தரங்க விசயம் குறித்து பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
எந்த நேரத்தில் உடலுறவு கொள்வீர்கள், எந்த பொசிஷன் பிடிக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கரீனா, அதிகாலை நேரத்தில் உறவு கொள்ள எனக்கு விருப்பம்.
அதுதான் சரியான நேரம் என்றும் சாதாரணமாக பெண்கள் ஈடுபடும் மெஷினரி பொசிஷன் தான் எனக்கு பிடிக்கும் என்று கூச்சமே இல்லாமல் உடனே பதிலளித்துள்ளார் நடிகை கரீனா கபூர்.