இந்த வயசில் இப்படியா பண்றது கஸ்தூரி.. வீடியோ பார்த்து வாய்பிளக்கும் இளசுகள்

Kasthuri
1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

நடிகை கஸ்தூரிக்கு தற்போது 47 வயதாகிறது. அவரை திரைப்படங்களில் நடிகையாக பார்க்க முடியாது என்றாலும் இணையத்தில் அவ்வப்போது கிளாமராக போட்டோ அல்லது வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்புகிறார்.

தன்னை இணையவாசிகள் மறந்துவிடக்கூடாது என்பதற்காக அடிக்கடி இப்படி கவர்ச்சியை அல்லி தெளிக்கிறார் அவர்.

இந்நிலையில் தற்போது கஸ்தூரி இன்ஸ்டாகிராமில் மூன்று லட்சம் ரசிகர்களை பெற்று இருப்பதை கொண்டாடும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தொடை தெரியும் படி க்ளாமராக உடையில் போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த வயசில் இப்படியா பண்றது என இளசுகள் வாய்பிளந்திருக்கிறார்கள். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.