47 வயது நடிகை கஸ்தூரியின் சிறு வயது மகனா இது! வைரலாகும் புகைப்படம்..
kasthuri
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. ஆத்தா உன் கையில என்ற படத்தில் ஆரம்பித்து பின் வருடத்தில் 6 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வந்தார்.
10 வருடங்களாக நடித்த கஷ்தூரி 2001ல் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இதையடுத்து 2009ல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதுவரையில் கணவர் யார் என்று வெளியில் காட்டாமல் இருந்து வரும் கஸ்தூரிக்கும் ஒரு மகன் உள்ளார். தற்போது மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.