அவர் முத்தம் கொடுத்ததை எப்படி ரசித்தீர்கள்! மோசமான கேள்வி கேட்ட நபர்..

actress bollywood shahrukh khan katrinakaif
By Edward Jan 15, 2022 10:44 AM GMT
Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கேத்ரினா கைஃப். 90களில் இருந்தே நடிக்க ஆரம்பித்த கேத்ரினா முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் விக்கி கெளசலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் கவனம் செலுத்தியும் வருகிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

அப்படத்தின் பிரஸ் மீட்டின் போது கேத்ரீனா கைஃப் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒருவர் படத்தில் ஷாருக் முதன்முதலில் முத்தம் கொடுத்ததை எப்படி ரசித்தீர்கள் என்று ஏடாகுடமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு சிரித்தப்பட்டி கேத்ரினா கைஃப் நான் லக்கி கிடையாது அவர் தான் லக்கி என்று கூறி பதிலளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.