க்ளாமர் ஸ்டைலிஷ் உடையில் கலங்கடித்த அய்யனார் துணை சீரியல் நடிகை
Madhumitha
Serials
Photoshoot
By Tony
அய்யனார் துனை சீரியலில் இளைஞர்கள் மனதை கவர்ந்தவர் மதுமிதா.
இவருக்காகவே பல இளைஞர்கள் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மதுமிதா எப்போதும் சீரியலில் செம ஹோம்லியாக நடிப்பார்.
ஆனால், அவர் ரியல் லைப்-ல் செம மார்டர் பெண், இவர் மாடர்ன் உடையில் செம க்ளாமர் ஸ்டைலிஷ் ஆக இவர் கொடுத்த போஸ் தான் தற்போது ட்ரெண்டிங், இதோ..





