சேலையில் பாத்டப்பில் போஸ்!! நடிகை கயல் ஆனந்தியின் ரீசெண்ட் போட்டோஷூட்..
Anandhi
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
கயல் ஆனந்தி
தெலுங்கு சினிமாவில் சிறுசிறு ரோலில் நடித்து தமிழில் பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை ஆனந்தி.
2014ல் வெளியான கயல் படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் கயல் ஆனந்தி என்று சினிமா வட்டாரத்தில் பிரபலமானார்.

இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வந்த ஆனந்தி, சாக்ரடீஸ் என்ற இன் ஜினியரை திருமணம் செய்து ஒரு மகனுக்கு தாயானார்.
திருமணமாகி குழந்தை பெற்றப்பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் கயல் ஆனந்தி. தற்போது சிகப்புநிற சேலையணிந்து பாத்டப்பில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
போட்டோஷூட்








