தனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. வெளிவந்த புகைப்படம்
Keerthy Suresh
By Kathick
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் சாணி காயிதம் எனும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரூ வாரி பாட்டா, மலையாளத்தில் வஷி என இரு திரைப்படங்களும் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
மேலும், கீர்த்தியின் நடிப்பில் தற்போது தமிழில் மாமன்னன் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்கள் அல்லது வீடியோவை பதிவிட்டு வருகிறார் கீர்த்தி. அந்த வகையில் தற்போது மழையில் கோடை பிடித்துக்கொண்டு தனிமையில் இருக்கும் அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..