திருமணமான நடிகருடன் ஆட்டோவில் ரைட்!! வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் வீடியோ..

Keerthy Suresh Viral Video Gossip Today Tamil Actress
By Edward Sep 23, 2023 04:00 AM GMT
Report

இது என்ன மாயம் படத்தின் மூலம் ஆரம்பித்த தமிழ் சினிமாவின் கேரியரில் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

திருமணமான நடிகருடன் ஆட்டோவில் ரைட்!! வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் வீடியோ.. | Keerthy Suresh Auto Ride With Bollywood Actor

கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் சிலரின் பெயரை குறிப்பிட்டு செய்திகள் வெளியானதற்கு அதெல்லாம் பொய் என்று அவரே பதிலடி கொடுத்திருந்தார்.

சினிமாவில் நீடிக்க நடிகைகள் அத செய்யனும், காட்டணும்.. புட்டு புட்டு வைக்கும் ஐஸ்வர்யா லட்சுமி

சினிமாவில் நீடிக்க நடிகைகள் அத செய்யனும், காட்டணும்.. புட்டு புட்டு வைக்கும் ஐஸ்வர்யா லட்சுமி

இந்நிலையில் மும்பையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் நடிகர் வருண் தவாணுடன் ஆட்டோவில் ரைட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருவேல அப்படி இருக்குமோ என்றும் திருமணமான நடிகருடன் என்ன ஊர் சுற்றுகிறார் என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.