ராசியில்லாத நடிகையானாரா கீர்த்தி சுரேஷ், ரசிகர்கள் கவலை

Keerthy Suresh
By Tony Jul 03, 2022 07:27 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதை தொட்ர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

ஆனால், அதன் பிறகு தமிழை விட்டு தெலுங்கில் மகாநடி மூலம் பெரிய உச்சம் தொட்டார் .

இனி கீர்த்தி வேற லெவல் என்று பார்த்தால் அவர் நடித்தாலே ப்ளாப் என்ற நிலை உருவானது.

இதில் பைரவா, சர்கார், தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, பென்குயின், மிஸ் இந்தியா, வசி, தொடரி, ரங் தே, அண்ணாத்த, குட்லக் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.