நயனுக்கு டஃப் கொடுக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்!! அட்லீ மனைவியுடன் வெளியிட்ட வீடியோ..
Keerthy Suresh
Nayanthara
Atlee Kumar
Jawan
By Edward
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குனர் அட்லீ கூட்டணியில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை பெற்று வருகிறது.
மேலும் கூடிய விரைவில் 1000 கோடி வசூலையும் பெறவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
படத்தின் பாடல்களும் தற்போது வரை இணையத்தில் டிரெண்டாகி ரீல்ஸ் மூலம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.
தற்போது நடிகை கீர்த்தி சுரேஷும் ஜவான் படத்தின் பாடலுக்கு அட்லீ மனைவி பிரியாவுடன் ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.