இந்த ஜோடிய பார்க்க தான் இத்தன நாள் வெயிட் பண்ணோம்.. கீர்த்தி சுரேஷ் ஜாலி டுவிட்

Vijay Keerthy Suresh Trisha Gossip Today Leo
By Edward Oct 06, 2023 04:30 AM GMT
Edward

Edward

Report

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், அர்ஜுன், திரிஷா, மிஸ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த ஜோடிய பார்க்க தான் இத்தன நாள் வெயிட் பண்ணோம்.. கீர்த்தி சுரேஷ் ஜாலி டுவிட் | Keerthy Suresh Wishes Vijay Trisha Leo Trailor

ரசிகர்கள் எதிர்ப்பார்த்த லியோ படத்தின் டிரைலர் நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

பலரது கொண்டாத்திற்கும் பிரபலங்களின் வாழ்த்திலும் லியோ படம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அந்த பிரபலத்தின் மகளுடன் நெருக்கமாக இருக்கும் அனிருத்.. ஆனால் அது கீர்த்தி சுரேஷ் இல்ல

அந்த பிரபலத்தின் மகளுடன் நெருக்கமாக இருக்கும் அனிருத்.. ஆனால் அது கீர்த்தி சுரேஷ் இல்ல

இந்நிலையில் விஜய், திரிஷாவை பார்க்க இத்தனை நாள் வெயிட் பண்ணோம் என்று கூறி நடிகை கீர்த்தி சுரேஷ் டிவிட் போட்டுள்ளார்.