உச்சம் தொட்ட யூத், முதல் படத்திலேயே வசூலில் கென் கருணாஸ் சாதனை
Box office
Youth (2026)
By Tony
கென் கருணாஸ் நடிப்பில் யூத் படம் சில வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. இந்த படத்தை கென் கருணாஸே இயக்கியும் இருந்தார்.
இப்படம் வெளியாகி 3 வாரம் ஆகிய நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 72 கோடிகள் வரை வசூல் செய்து விட்டது.

ஒரு அறிமுக ஹீரோ படம் இத்தனை கோடிகள் வசூல் செய்வது லவ் டுடே படத்துக்கு பிறகு இதுதான்.
மேலும் அடுத்த வாரம் ப்ரதீப் ரங்கநாதனின் Lik படம் வருவதால் யூத் 75 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
