கர்ப்பமாக இருக்கிறாரா ஜெயம் ரவி தோழி!! கெனிஷா வெளியிட்ட வீடியோ..
Pregnancy
Gossip Today
Kenishaa Francis
Ravi Mohan
By Edward
கெனிஷா
பிரபல பாடகியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம் கெனிஷா. தற்போது நடிகர் ரவி மோகனின் நெருங்கிய தோழியாக வலம் வரும் கெனிஷா அவரின் தயாரிப்பு நிறுவனத்துடனும் பார்ட்னர் ஆக உள்ளார். அவ்வப்போது இவர்கள் ஒன்றாக வலம் வரும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கமாக உள்ளது.
அந்தவகையில், ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரித்த என் வானம் நீயே என்ற பாடலை இசையமைத்து பாடியிருக்கிறார் கெனிஷா. இந்த ஆல்பத்தின் பாடலை ரவி மோகன் எழுதியுள்ளார்.
கர்ப்பமா
இந்நிலையில், கெனிஷா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், இது குறித்து வீடியோ ஒன்றில் அதெல்லாம் உண்மை இல்லை என்றும் சாப்பாடு மட்டுமே செல்கிறது என்றும் கூறியிருக்கிறார்.