குஷ்பூவா இது? இளம் வயதில் நம்ப முடியாத லுக்.. பார்க்க ஹன்சிகா மாதிரியே இருக்காரே
Photo
Khuhboo
By Parthiban.A
ஒரு காலத்தில் பப்ளி ஹீரோயினாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார். மேலும் சீரியல்களிலும் அவர் நடித்து வருகிறார்.
குஷ்பு தற்போது இன்ஸ்டாகிராமில் தனது இளம் வயது போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். தெலுங்கு ஹீரோ வெங்கடேஷிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல 35 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் வியப்படைந்து “ஹன்சிகா போல இருக்கீங்க” என கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.
நீங்களே அந்த போட்டோக்களை பாருங்க.. இதோ.