காரில் கிளாமர் போஸ்!! நடிகை ஸ்ரீலீலாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..
ஸ்ரீலீலா
தெலுங்கு சினிமாவில் தன்னுடைய 17 வயதில் சித்ரங்கடா என்ற படத்தில் சிறுமி ரோலில் நடித்து கன்னட சினிமாவில் கிஸ் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரீலீலா.
இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த ஸ்ரீலீலா, ஸ்கண்டா, பகவதி கேசரி, ஆதிகேசவா, குண்டூர் காரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
நடனத்திற்கே பேர் போன நடிகையாக இளம் வயதிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் ஸ்ரீலீலா சமீபத்தில் புஷ்பா 2 படத்தில் கிஸ்க் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகவுள்ள SK25 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். தற்போது காரில் கிளாமர் சேலையில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் படியான போஸில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.