அந்த முன்னணி இயக்குனர் மகளுக்கு விவாகரத்து, அதிர்ச்சியில் கோலிவுட்
Gossip Today
By Tony
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல விவாகரத்து செய்திகள் வந்துக்கொண்டே உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் வந்த செய்தி கோலிவுட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஏனெனில் இவர்கள் திருமணம் நடந்து இன்னும் 6 மாதம் கூட ஆகவில்லை என்பதால்.
ஆம், தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் முன்னணி இயக்குனர் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
ஆனால், அந்த மாப்பிள்ளை மேல் பல குற்றச்சாட்டுக்கள் வர நீதிமன்றம் வரை சென்றது. தற்போது அது தெரிந்து விவாகரத்து வரை சென்றதாக கிசுகிசுக்கப்படுகிறது