அடுத்த மாதம் திருமணம் தான், KPY பாலா பதிலால் அரங்கமே ஷாக்

KPY Bala
By Tony Apr 06, 2026 10:30 AM GMT
Report

பாலா, இவர் கலக்கபோவது யாரு நிகழ்ச்சி மூலம் செம பேமஸ் ஆனவர். அதை தொடர்ந்து பாலா தற்போது வெள்ளிதிரையிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார்.

இவர் நடிப்பில் வெளியான காந்தி கண்ணாடி ஹிட் அடித்தது. இந்நிலையில் பாலா தற்போது வரை மொரட்டு சிங்கிள்தான்.

அடுத்த மாதம் திருமணம் தான், KPY பாலா பதிலால் அரங்கமே ஷாக் | Kpy Bala Announces His Marraige

இவர் சமீபத்தில் ஒரு விழாவிற்கு செல்ல, அவரிடம் எப்போது திருமணம் என கேட்க, அடுத்த மாதம் திருமணம் என சொல்ல அரங்கமே அதிர்ந்தது, எல்லோரும் ஷாக் ஆகிவிட்டனர்.

உடனே பாலா, திருமணம் தான் ஆனால் எனக்கு இல்லை, என் காதலிக்கு என அவர் ஸ்டைலிலேயே கவுண்டர் கொடுத்து, நான் கடைசி வரை சிங்கிள் தான் என பதில் அளித்துள்ளார்.