நடிகை அன்ஷிதாவிடம் எல்லைமீறிய இரட்டை அர்த்தத்தில் பேசிய விஜய் டிவி ராமர்!! கடுமையாக திட்டித்தீர்த்தும் ரசிகர்கள்..

Dhanshita Star Vijay Cooku with Comali Vijay Tv Ramar Actress
By Edward Jun 24, 2024 05:39 AM GMT
Edward

Edward

Report

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினை பிடித்து கவர்ந்து வந்த குக் வித் கோமாளியின் 5வது சீசன் சமீபத்தில் துவங்கி ஒளிப்பரப்பாகி வருகிறது.

நடிகை அன்ஷிதாவிடம் எல்லைமீறிய இரட்டை அர்த்தத்தில் பேசிய விஜய் டிவி ராமர்!! கடுமையாக திட்டித்தீர்த்தும் ரசிகர்கள்.. | Kpy Ramar Controversy Talk With Cwc 5 Anshitha

இந்நிகழ்ச்சியில் சாதாரணமாகவே கோமாளிகள் காமெடி என்ற பெயரில் சில இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களை பேசி வருவார்கள். இது சில சமயம் ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்துவிடும்.

தற்போது KPY ராமர், அன்ஷிதாவிடம் எல்லைமீறிய வார்த்தையில் பேசிய தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வார எபிசோட்டில் தேவசேனா கெட்டப்பில் வந்த அன்ஷிதாவிடம், ராமர் - என் கத்தியை கொடுடி தேவ... சேனா என்று இழுத்து பேசியிருக்கிறார்.

குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படியான வார்த்தையை எப்படி காமெடி என்று பேசுறீங்க என்று ரசிகர்கள் இந்த காட்சியை பார்த்து கடுமையாக ராமரை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.