வயசுக்கு மீறுன கிளாமர்!.கவர்ச்சி உடையில் கீர்த்தி ஷெட்டி போட்டோஷூட்
Krithi Shetty
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவின் அழகிய இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி, தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
ஒரு படத்திலேயே தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் மூன்றாவது கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

சிறுமியாக இருக்கும் போது நண்பர் வீட்டிற்கு சென்றேன்,அது தற்செயலாக நடந்தது ..வெளிப்படையாக கூறிய தமன்னா
கீர்த்தி ஷெட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
தற்போது இவர் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்