நடிகை குஷ்பு - சுந்தர் சி-யின் மகள்களா இது!! இப்படி ஆளே மாறிட்டாங்க..
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகையாக 80, 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. தற்போது குணச்சித்திர ரோலிலும் அரசியல் ஈடுபாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இடையில் சின்னத்திரை சீரியலில் நடித்து தயாரித்தும் வருகிறார். சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பு இரு மகள்களை பெற்றெடுத்து வெளிநாட்டில் படிக்க வைத்திருக்கிறார்.
இந்நிலையில் குடும்பத்துடன் இன்று பட்டினப்பாக்கம் வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார். அதிலும் தன்னுடைய இரு மகள்களை வெளிநாட்டில் இருந்து இங்கு வரவழைத்து வாக்களித்திருக்கிறார். இரு மகள்களை பார்த்த பலர் குஷ்பு மகள்களா இது என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்திருக்கிறார்கள்.
மேலும், தன் குடும்பத்துடன் வாக்களித்துவிட்டு புகைப்படம் எடுத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/62a0673e-1bdf-422b-b8d7-b5bf2596c310/24-6621e8d31ba5b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/12189fc9-6fb1-4673-af6a-734996fadee0/24-6621e8d3bd42b.webp)