மீண்டும் குண்டாக மாறிய நடிகை லட்சுமி மேனன்.. ரசிகர்கள் ஷாக்
weight gain
lakshmi menon
By Kathick
தமிழ் சினிமாவில் துவக்கத்திலேயே ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர் நடிகை லட்சுமி மேனன். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
சுந்தரபாண்டியன் படம் முதல் வேதாளம் படம் வரை தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்தார். ஆனால் வேதாளம் படத்திற்கு பிறகு படவாய்ப்புகள் இல்லாமல் தவித்த வந்த நடிகை லட்சுமி மேனன் சமீபத்தில் வெளியான புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறி இருந்த நடிகை லட்சுமி மேனன், தற்போது மீண்டும் உடல் எடை கூடி குண்டாக மாறி அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளார். இதோ அந்த புகைப்படம்..