டிரெஸ் போட்டுக்கிட்டே ஐயன் பண்ணும் லீடர் பட நாயகி பாயல் ராஜ்புட்!! ஷாக்காகும் ரசிகர்கள்...
Indian Actress
Tamil Actress
Leader
By Edward
பாயல் ராஜ்புட்
பஞ்சாபி, இந்தி, தெலுங்கு போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாயல் ராஜ்புட், 2017ல் வெளியான Channa Mereya என்ற பஞ்சாபி படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பாயல், தமிழில் வினய் ராய் நடிப்பில் வெளியான இருவர் உலகம் படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

அதன்பின், பிரபல தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணா நடிப்பில் உருவாகி வெளியான லீடர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாயல் ராஜ்புட் ரசிகர்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்று வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பாயல் ராஜ்புட், ஆடையை போட்டுக்கொண்டே, ஐயன் பண்ணும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், சுட்டுவிட்டாதா என்று கூறி ஹார்ட்டின் சிம்பிள்களை பகிர்ந்து வருகிறார்கள்.