அஜித் வசூல் எல்லாம் விஜய்க்கு சும்மா டிப்ஸ் கொடுக்குற மாதிரி..லியோ வசூல் சாதனை
Ajith Kumar
Vijay
Leo
By Tony
லியோ தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளிவரவுள்ள படம்.
இப்படத்தை எப்படியாது பார்க்க வேண்டும் ரசிகர்கள் அடித்து பிடித்து தியேட்டர் வாசலில் டிக்கெட்டிற்கு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் லியோ படம் முதல் நாளே 120 கோடி வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும், இரண்டு நாட்களின் அஜித்தின் அதிக வசூலான துணிவு படத்தின் வசூலான 200 கோடியை இரண்டு நாளில் தாண்டும் என கணிக்க, விஜய் ரசிகர்கள் எங்களுக்கு அஜித் பட வசூலை தாண்டுவது எல்லாம் டிப்ஸ் கொடுப்பது போல் என கலாய்க்க தொடங்கிவிட்டனர்.