நடிகை ருக்மிணிக்கு பிடித்த விஷயங்கள் இதுதானா?.. அவரே கொடுத்த பட்டியல்!
Tamil Cinema
Actress
Rukmini Vasanth
By Bhavya
ருக்மிணி வசந்த்
கன்னட திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 படம் உலகளவில் மாபெரும் வெற்றிபெற்றது.
அடுத்ததாக ருக்மிணி வசந்த் நடிப்பில் டாக்ஸிக் மற்றும் NTR Neel ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதுதானா?
இந்நிலையில், தனக்கு பிடித்த 10 விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து ருக்மிணி பட்டியலிட்டுள்ளார்.
அந்த வகையில், Books, வண்ணமயமான உணவு(A colorful plate), பூக்கள், Sunsets, கடல் என அவருக்கு பிடித்த விஷயங்கள் குறித்து அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார்.