கிளாமரை அள்ளி தெளிக்கும் லாஸ்லியா.. ரசிகர்களை கிறங்கடிக்க அப்படியொரு போஸ்
Photoshoot
Losliya Mariyanesan
Viral Photos
By Karthick Raja
பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. பிக் பாஸ் மூலம் கிடைத்த பட வாய்ப்புகள் மூலம் தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நாயகியாக மாறியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அடிக்கடி தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகும்.
அதற்க்கு ஏற்றார் போல் சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களை மட்டுமே பதிவு செய்து வரும் லாஸ்லியா, ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது கருப்பு நிற மார்டன் உடையில் ரசிகர்களை கவரும் வண்ணம் கிளாமரை அள்ளி தெளித்து புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..


