ஈழப்பெண் லாஸ்லியாவா இது! இப்படியொரு மாற்றத்தில் வெளியிட்ட புகைப்படம்..

Losliya Mariyanesan
1 மாதம் முன்
Kathick

Kathick

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானார். அறிமுகம படமாக நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் சமீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றார். இதுதவிர்த்து மேலும் பல பிரபலங்களுடன் இணைந்து படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் ஃபிட்டாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் லாஸ்லியா. 

Gallery Gallery Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.