வாய்ப்புக்காக குட்டி கரனம் போடும் இலங்கை நடிகை லாஸ்லியா.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
இலங்கை செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தவர் லாஸ்லியா. நடிக்க வந்த இவர் பிக்பாஸ் 3 சீசனின் ஆடிஷனில் கலந்து கொண்டு வீட்டிற்கு சென்றார்.
ரசிகர்களை ஈர்த்து வந்த லாஸ்லியா, கவினுடன் காதலில் விழுந்து சர்ச்சையில் சிக்கினார். காதல் குறித்து குடும்பத்தினரின் வெறுப்பை சம்பாதித்த பிறகு கவினிடம் இருந்து விலகி வந்தார். இருவரும் நிகழ்ச்சிக்கு பிறகு சந்திப்பதையும் பேசுவதையும் நிறுத்திக்கொண்டனர்.

தந்தை மறைவிற்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து ஒருசில படங்களும் வெளியானது. ஆனால் அவரின் நடிப்பு எதிர்ப்பார்த்த படி இல்லாமல் இருந்ததால் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து வீட்டில் தனியாக செய்யும் போட்டோஷூட் மற்றும் உடற்பயிற்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். உடலை வலைத்து குட்டிக்கரனம் போட்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.