மாடர்ன் உடையில் மினுக்கும் லாஸ்லியா!.. வைரலாகும் புகைப்படம்
New Tamil Cinema
Tamil Cinema
Losliya Mariyanesan
By Dhiviyarajan
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியாவுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் சினிமாவில் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். லாஸ்லியா நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை தான் சந்தித்தது.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா, தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்.