சூர்யா, அஜித்தை வசூலில் காலி செய்த லவ் டுடே ப்ரதீப்..எப்படிப்பா

Yuvan Shankar Raja Love Today Pradeep Ranganathan
By Tony Nov 26, 2022 10:30 AM GMT
Report

லவ் டுடே

லவ் டுடே  தமிழ் சினிமாவின் இந்த வருடம் அதிக லாபம் கொடுத்த படம் என்று சொல்லலாம். எங்கு திரும்பினாலும் லவ் டுடே பற்றி தான் பேச்சு.

தற்போது இது ஒரு புறம் இருக்க லவ் டுடே படத்தை தெலுங்கில் டப் செய்து தில் ராஜு ரிலிஸ் செய்துள்ளார்.

இப்படம் அங்கு முதல் நாள் ரூ 2.25 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சூர்யா, அஜித்தை வசூலில் காலி செய்த லவ் டுடே ப்ரதீப்..எப்படிப்பா | Love Today Telugu Box Office

ஏனெனில், தெலுங்கில் கொடிக்கட்டி பறந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் நாள் வசூலை விட லவ் டுடே அதிகமாம்.

அதே நேரத்தில் அஜித்தின் வலிமை முதல் நாள் வசூலை விடவும் இது அதிகம் என கூற்பபடுகின்றது.