தலைக்கனத்தில் ஆடிய இயக்குனர்! கேவளப்படுத்திய முகம் கூசும் காரியத்தை செய்த பாடலாசிரியர்..
தமிழ் சினிமாவில் இரண்டு படத்தை மட்டும் எடுத்து இயக்குனராகியவர் தான் அவர். அந்த இரு படங்களும் வாத்துக்கு சமமான படங்களை கொடுத்துள்ளார். அப்படி சில வருடங்களுக்கு முன் அந்த இயக்குனர் டப்பிங்கில் இருக்கும் போது வாய்ப்பிற்காக அவரின் ஸ்டுடியோவிற்கு சென்று பார்க்க பலமணி நேரம் காத்திருந்திருக்கிறார்.
பின் அவர் வந்ததும் அவர் எழுதிய பாடல்களை காட்டியுள்ளார். அதை பார்த்து சுமாராக தான் இருக்கிறது என்று கூறி பல கஷ்டீஷன்களை கூறியதோடு நான் கூப்பிடுகிறேன் என்று கதையின் நிலையை கூறியுள்ளார்.
அதன்பின் பாட்டெல்லாம் எழுதிவிட்டு இயக்குனரை சந்தித்துள்ளார். பாடல் வரிகளை பார்த்து 100 பல்லவி 100 சரணம் கேட்டு அசிங்கப்படுத்தியுள்ளார். இதனால் கோபப்பட்ட பாடலாசிரியர் மது அருந்திவிட்டு இயக்குனரை பார்க்க வெளியே கூப்பிட்டுள்ளார்.
இயக்குனர் வந்ததும் நான் அப்படி நீங்கள் சொன்னதை செய்கிறேன். அதற்கு நீங்கள் ஒன்று செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். என்ன என கேட்ட இயக்குனர் முன் பேண்ட்டை கழட்டி தகாத வார்த்தையில் கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார்.
இதை கண்ட இயக்குனர் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துள்ளார். தற்போது அந்த பாடல் ஆசிரியர் தமிழ் சினிமாவின் முன்னணி இடத்தில் இருக்கிறாராம்.