மாநாடு பொய் வசூல், நம்பி ஏமாறும் சிம்பு, உண்மை இதுதான்

Simbu Maanadu
By Tony Dec 25, 2021 09:00 AM GMT
Report

 சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் மாநாடு.

இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரையிட்ட அனைத்து இடத்திலும் படம் வசூல் மழை பொழிந்தது.

ஆனால், இப்படம் ரூ 100 கோடி வசூலை தொட்டதாக கூறப்பட்டது. இதை பார்த்த சிம்புவும் தன் சம்பளத்தை தாறுமாறக உயர்த்த ஆனால், விஷயமே வேற. மாநாடு நல்ல வசூல் வந்தது உண்மை தான்.

ஆனால், படம் ரூ 88 கோடி தான் வசூலித்துள்ளதாம், ரூ 100 கோடி எல்லாம் பொய் என கூறப்படுகிறது.