இந்தி தெரியாது.. யூடியுபர் மதன் கௌரி வட நாட்டு சேனலில் செய்த அட்ராசிட்டி

By Parthiban.A Apr 27, 2022 03:30 PM GMT
Report

பொதுவாக இந்தி சேனல்களில் தொகுப்பாளர்கள் ஆங்கிலம் பேசினாலும் இடையிடையே வேண்டுமென்றே இந்தியில் பேசுவார்கள். தென்னிந்திய நபருடன் பேசினாலும் வேண்டுமென்றே இப்படி செய்வதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

யூடியுபர் மதன் கௌரி தற்போது செய்தி சேனல் ஒன்றில் பேசும்போது அந்த தொகுப்பாளர் நீண்ட நேரம் பேசி முடிக்க, அதன் பின் தனக்கு ஹிந்தி தெரியாது என தைரியமாக கூறி மதன் கௌரி ஆங்கருக்கு நோஸ்கட் கொடுத்து இருக்கிறார்.

தமிழனிடம் ஹிந்தியில் பேசினால் இப்படித்தான் ஆகும் என நெட்டிசன்கள் இந்த வீடியோவை மீம் ஆக இணையத்தில் உலவ விட்டிருக்கின்றனர். இதோ..