ஒன்று சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரீஸில்டா! மகனுக்காக செய்த விஷயம்

Madhampatty Rangaraj
By Parthiban A Aug 16, 2026 10:43 PM GMT
Report

பிரபல செஃப், விஜய் டிவி குக் வித் கோமாளி ஷோ நடுவராக இருந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். நீதிமன்றம் வரை சென்ற அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டாவின் வழக்கு தற்போது சமரசத்தில் முடிந்திருக்கிறது.

மாதம்பட்டி ஜாய் உடன் இணைந்து இருக்கிறார். மகனுக்கு அவர்கள் மொட்டை அடித்து காது குத்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை பாருங்க.  

GalleryGalleryGallery