திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகருடன் மடோனா ரகசிய காதல் : பயில்வான் ரங்கநாதன்

Madonna Sebastian Vani Bhojan Bayilvan Ranganathan
By Edward Sep 20, 2022 10:20 AM GMT
Edward

Edward

Report

தமிழ் உள்ளிட்ட சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தும் அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி வருபவர் பயில்வான் ரங்கநாதன்.

பயில்வான் ஓப்பன் டாக்

சமீபத்தில் நடிகை வாணி போஜன் ஜெய்யுடன் ஒரே வீட்டில் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் வாய்ப்புகளும் மார்க்கெட்டும் இதனால் பறிபோவதால் பிரிந்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

அவர்களை தொடர்ந்து நடிகை மடோனா செபாஸ்டியனும் திருமணமாக நடிகருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருப்பதாக கூறியுள்ளார்.

திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகருடன் மடோனா ரகசிய காதல் : பயில்வான் ரங்கநாதன் | Madonna Sebastian Live In Togerth With Top Actor

லிவ்விங் டு கெதரில் மடோனா

பிரேமம், பவர் பாண்டி, கவண், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார் மடோனா செபாஸ்டின்.

தற்போது வாய்ப்பில்லாத நிலையில் பிரபல திருமணமான நடிகருடன் உறவில் இருப்பதாகவும் அவர் எது சொன்னாலும் அதை கேட்டு வருவதாகவும் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

இதேபோல் பல நடிகைகள் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருப்பதாக கூறியுள்ளார்.

Gallery