மகான் இந்த படத்தின் அப்பட்டமான காப்பியா, கார்த்திக் சுப்புராஜ் இன்னு திருந்தலையா
Mahaan
By Tony
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் மகான்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், கார்த்திக் சுப்புராஜ் ஏதாவது கொரியன் அல்லது ஹாலிவுட் படத்தை சுடுவார் என்பது எப்போதும் ஒரு கருத்து இருக்கும்.
அந்த வகையில் இந்த மகான் படம் ப்ரேக்கிங் பாட் வெப் சீரிஸ் மற்றும் ஐரிஸ்மேன் என்ற படத்தை கலந்து தான் எடுத்துள்ளார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்...திருந்துங்க சார்..