திருமணமாகி ரெண்டே மாசத்தின் தோசக்கட்டையை எடுத்த மகாலட்சுமி.. ரவீந்தருக்கே இப்படியொரு நிலைமை..
சின்னத்திரையில் சீரியல் நடிகையான மகாலட்சுமி சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிகபெரியளவில் பேசப்பட்ட நிலையில் அதற்கான விளக்கங்களையும் பகிர்ந்து வந்தனர்.
அதேபோல் திருமணத்திற்கு பிறகு குலதெய்வ கோவிலுக்கு மகாபலிபுரம் ரெசாட் ஹனிமூனுக்கு சென்று வந்தனர். இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரொமாண்டிக் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

யூடியூப்பில் பிக்பாஸ் பற்றி விமர்சனம் கொடுத்து வந்த ரவீந்தர், தயாரிப்பாளர் இருப்பது தான் எனக்கு பிரச்சனை என்று மகாலட்சுமி கூறியிருந்தார்.
அதேபோல் தற்போது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை விமர்சிக்க ஆரம்பித்ததை பார்த்து மகாலட்சுமி அதை செய்யக்கூடாது என்று கூறினேன்.
இனிமேல் இதை செய்யாமல் அன்பே வா சீரியலை விமர்சனம் செய்யுங்கள் என்றும் உங்களை நம்பி ஒரு ஸ்நேக்ஸையும் விட்டுவைக்க முடியல என்று தோசக்கட்டையை வைத்து மிரட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.