கட்டுன புருஷன் அங்க கம்பி எண்ணுறான்.. முகத்துடல சோகமே தெரியலையே! மகாலட்சுமி செய்த செயல்..
ரவீந்தர் சந்திரசேகர் சொந்த காசில் மூன்று படங்களை தயாரித்தார். அந்த படங்கள் அனைத்தும் அவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன்பு திடக்கழிவுகளில் மோசடி செய்ததாக ரவீந்தர் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரவீந்தர் சந்திரசேகரன் மனைவி மகாலட்சுமி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வாசிப்பாளராக இருந்தார். அப்போதே பல பேர் அவரை ஜொள்ளு விட்டனர்.
திடீரென மகாலட்சுமி திருமணமான நபரை திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல விமர்சகர்கள் மகாலட்சுமி வந்ததால் தான் இப்படியாகிவிட்டது என்று விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் கணவர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் போது கூட போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார் மகாலட்சுமி இதுவும் கடந்து போகும் என்ற குறியீட்டுடன் விநாயகர் சதுர்த்தி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட அதையும் விமர்சித்து வருகிறார்கள்.