ரவீந்தர் கைதுக்கு பின்னர் மகாலட்சுமி போட்ட பதிவு!.. வியந்து போன ரசிகர்கள்
Serials
Ravindar Chandrasekaran
Mahalakshmi
Tamil TV Serials
By Dhiviyarajan
லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தர் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று கூறி பாலாஜி என்பவரிடம் இருந்து ரூபாய் 16 கோடி வரை ,மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து போலீசார் ரவீந்தரை பொறிவைத்து பிடித்தனர். தற்போது அவரை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மகாலட்சுமி, ரவீந்தர் கைதுக்கு பின்னர் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்து பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில் அவர், எல்லாம் கடந்து போகும் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கணவன் சிறையில் வாடி வரும் நிலையில், சிரித்தபடி போஸ் கொடுத்த மகாலட்சுமியை பார்த்து வியந்துள்ளனர்.
இதோ அந்த பதிவு.