கணருடன் அப்படியொரு போஸ்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை மகாலட்சுமி ரவீந்தர்
Ravindar Chandrasekaran
Mahalakshmi
By Edward
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை மகாலட்சுமி கடந்ந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் பெரியளவில் விமர்சித்து பேசப்பட்டது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்து வருகிறார்.
மகாலட்சுமி சீரியல் மற்றும் விளம்பரங்கள் செய்தும் ரவீந்தர் பிக்பாஸ் விமர்சனத்தை செய்தும் வருகிறார்கள்.
இதற்கிடையில் ஞாயிற்று கிழமை அவுட்டிங் சென்று ரொமான்ஸ் செய்தும் வருவார்கள்.
தற்போது க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர் மகாலட்சுமியின் அந்த ஆடை தெரிய போஸ் கொடுத்துள்ளதை ரசிகர்கள் வர்ணித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.