அந்த நடிகருடன் டேட்டிங் முத்தம்.. pregnancy Test பண்ணேனா..ஓபன்னாக பேசிய மஹிமா நம்பியார்
சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த சட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஹிமா நம்பியார். இதையடுத்து அருண் விஜய்யின் குற்றம் 23 ஆர்யாவின் மகாமுனி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மஹிமா நம்பியார் இடம் தொகுப்பாளர், நீங்கள் யாரை டேட் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த அவர், எனக்கு நடிகர் ஹரிஷ் கல்யானை டேட்டிங் செய்ய விரும்புகிறேன் என்று சொன்னார்.
எந்த நடிகருக்கு முத்தம் கொடுக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதி என்று மஹிமா நம்பியார் கூறினார்.
எந்த நடிகரை திருமனம் செய்ய நினைக்கிறீர்கள் என்று கேள்விக்கு மஹிமா, நான் மகேஷ்பாபுவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவர் சினிமாவிலும் குடும்ப வாழ்க்கையிலும் மிகவும் ஒழுக்கமானவர். அதனால் அவரை திருமணம் செய்ய விரும்புவேன் என்றார்.
இதுவரை நீங்கள் Pregnancy Test எடுத்திருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டார். அதற்கு அதிர்ச்சி அடைந்த ,மஹிமா என்ன கேள்வி இது? நான் அப்படி செய்தது இல்லை என்று சிரித்த படி மஹிமா கூறியுள்ளார்.