கிளாமரில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் 50 வயது நடிகை - கதிகலங்கும் இளைஞர்கள்
மலைக்க அரோரா
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக இருந்தவர் மலைக்கா அரோரா. இவர் ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் வரும் 'தக்க தைய தைய ' என்னும் பாடலில் நடனமாடி தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.
பல பாலிவுட் படங்களில் நடித்து வந்த மலைக்கா, 1998-ம் ஆண்டு நடிகர், இயக்குனருமான அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ல் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.

50 வயதில் கவர்ச்சி
போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூரை காதலித்து வந்தார் மலைக்க, தற்போது இருவரும் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், 50 வயதை எட்டிய மலைக்கா அரோரா சமீபத்தில் அவரின் ஹாட்டான போடோஷூட்டை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலரும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக கிளாமர் காட்டுகிறார் என்று கமென்ட் செய்து வருகின்றனர்.