டிரெளசர் போட்டு சாய்ந்தபடி போஸ்!! நடிகை மாளவிகாவின் கிளாமர் போட்டோஸ்..

Malavika Mohanan Tamil Actress Actress
By Edward Oct 09, 2023 06:25 PM GMT
Report

மலையாள சினிமாவில் அறிமுகமாகி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன்.

டிரெளசர் போட்டு சாய்ந்தபடி போஸ்!! நடிகை மாளவிகாவின் கிளாமர் போட்டோஸ்.. | Malavika Mohanan Latest London Photos Post Viral

அப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்தும் சரியான வரவேற்பை பெறவில்லை.

தற்போது சியான் விக்ரம், இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகும் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார்.

ஜெயிலில் இருந்து வீட்டுக்கு வந்த கணவர்!! சைலெண்ட் ஆன நடிகை மகாலட்சுமி..

ஜெயிலில் இருந்து வீட்டுக்கு வந்த கணவர்!! சைலெண்ட் ஆன நடிகை மகாலட்சுமி..

எப்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார்.

தற்போது லண்டனில் குட்டை டிரெளசர் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery