மாலத்தீவில் சைக்கிள் ரைட் பண்ணும் நடிகை மாளவிகா மோகனன்...

Malavika Mohanan Maldives Tamil Actress Actress
By Jai Jul 05, 2026 12:00 PM GMT
Report

மாளவிகா மோகனன்

மலையாள சினிமாவில் 2013ல் வெளியான பட்டம் போலே, நிர்ணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானார் நடிகை மாளவிகா மோகனன்.

மம்முட்டியின் தி கிரேட் பாதர் படத்தில் இன்ஸ்பெக்டர் மீரா ரோலில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன், விக்ரமின் தங்கலான் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

மாலத்தீவில் சைக்கிள் ரைட் பண்ணும் நடிகை மாளவிகா மோகனன்... | Malavika Mohanan Maldives Click Photos Post

சமீபத்தில் பிரபாஸின் தி ராஜா சாப் படத்தில் நடித்து கலவையான விமர்சனத்தை பெற்றார். தற்போது சர்தார் 2, Pocket Novel உள்ளிட்ட ஒருசில தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், மாலத்தீவிற்கு சென்று டூபீஸ் ஆடையணிந்து எடுத்த கடற்கரை புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery