வெறும் அதுக்கு மட்டும் தான் சரிபட்டு வருவ!! விஜய் பட நடிகையை ஓரங்கட்டி அசிங்கப்படுத்திய பா ரஞ்சித்..

Vikram Malavika Mohanan Pa. Ranjith Gossip Today
By Edward Nov 30, 2022 03:00 PM GMT
Edward

Edward

Report

மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவில் மலையாள நடிகையாக பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகியவர் மாளவிகா மோகனன். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். படத்தில் போதிய ஸ்கோப் இல்லாமல் நல்ல வரவேற்பு பெறாமல் போனார்.

இதனைதொடர்ந்து, நடிகர் தனுஷின் மாறன் படத்தில் நடித்தார். அப்படத்தில் நடிப்பே வரவில்லை என்றும் பல விமர்சனங்களை சந்தித்தார். நடித்த படம் ஓடவில்லை என்று வாய்ப்பு குறைய ஆரம்பித்ததால் ஆல்பம் பாடல் மற்றும் கிளாமர் போட்டோஷூட் பக்கம் சென்றார்.

வெறும் அதுக்கு மட்டும் தான் சரிபட்டு வருவ!! விஜய் பட நடிகையை ஓரங்கட்டி அசிங்கப்படுத்திய பா ரஞ்சித்.. | Malavika Mohanan Reject Thangalaan For Acting Miss

தங்கலான்

இந்நிலையில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகினார். படப்பிடிப்பும் ஆரம்பித்து ஷூட் சென்று கொண்டிருக்கையில், சரியான நடிப்பை வெளிப்படத்தாமல் ஒரு நாள் ஷுட்டிங்கையே வீணடித்துள்ளார்.

நல்ல வாய்ப்பை பயன்படுத்த தவறிய மாளவிகாவால் ரஞ்சித் என்ன செய்வது என்று புலம்பி வருகிறாராம். ஒரு கட்டத்தில் மாளவிகா மோகனனை எதற்கு கமிட் செய்தோம் என்றும் கவர்ச்சியை நம்பி மகா நடிகை என்று அழைத்தது தவறு நினைத்திருக்கிறார் பா ரஞ்சித். இதன்பின் அவரை வைத்து நடிப்பு வரவழைத்துவிடலாமா? இல்லை வேறொருவரை பார்த்துக்கொள்ளலாமா? என்று யோசித்து வருகிறாராம் பா ரஞ்சித்.