இதுவரை யாரும் பார்த்திராத நடிகை மாளவிகா புகைப்படம்!! லீக் செய்த நபர்..
மலையாள சினிமாவில் அறிமுகமாகி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன்.
அப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்தும் சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது சியான் விக்ரம், இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகும் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார்.
எப்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார்.
சமீபத்தில் ரசிகர்களுடன் நேரலையில் எக்ஸ் தளத்தில், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்திருந்தார்.
அப்போது இதுவரை யாரும் பார்த்திரா மாளவிகா மோகனின் சிறியவயது புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்திருந்தனர். இதை பார்த்த மாளவிகா ஷாக்காகி எப்படி கிடைத்தது என்றும் கேட்டுள்ளார்.
Hahaha throwback and how! ?!! https://t.co/1YAlVpMKt0
— Malavika Mohanan (@MalavikaM_) October 3, 2023
Hehe ?
— Malavika Mohanan (@MalavikaM_) October 3, 2023